தன் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால் மட்டுமே, அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் திடீர் நிபந்தனை விதித்து அதிர்ச்சி …
சுகி
-
-
செய்திகள்
பாகிஸ்தானி்ற்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஒப்புதல்பாகிஸ்தானி்ற்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஒப்புதல்
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து பாக்.,கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றிற்கு …
-
செய்திகள்
2025ம் ஆண்டிற்குள் வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும்?2025ம் ஆண்டிற்குள் வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும்?
by சுகிby சுகி 1 minutes read2025ம் ஆண்டிற்குள் வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும்,என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:அடுத்த, 10 ஆண்டுகளுக்குள், பூமிக்கு வெளியே வாழ்க்கை உள்ளதற்கு வலுவான அறிகுறிகள் கிடைக்கும். இதை உறுதிப்படுத்தும் …
-
சினிமா
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
by சுகிby சுகி 1 minutes readபிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96. ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் …
-
செய்திகள்
குடிநீர் கிடைக்காமல் தாய்லாந்து மக்கள் தவிப்புகுடிநீர் கிடைக்காமல் தாய்லாந்து மக்கள் தவிப்பு
by சுகிby சுகி 1 minutes readதாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை பெய்யவில்லை. இதனால் நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர் …
-
ஆய்வுக் கட்டுரை
இரணிலின் வடக்கு விஜயமும் அனல் பறக்கும் சம்பூர் விவகாரமும் | இதயச்சந்திரன்இரணிலின் வடக்கு விஜயமும் அனல் பறக்கும் சம்பூர் விவகாரமும் | இதயச்சந்திரன்
by சுகிby சுகி 5 minutes readஇடைக்காலப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வடமாகாண விஜயம் குறித்தும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் பிரதமர் நடாத்தும் பனிப்போர் குறித்தும் பரவலாகப்பேசப்படுகிறது. முதல்வர் நிறைவேற்றிய ‘இன அழிப்பு’ தீர்மானம், பேரினவாத சிங்களத்தின் …
-
செய்திகள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலிய ராணுவத்தில், நான்கு வார பயிற்சியில் சேர்ந்து உள்ளார். இங்கிலாந்து அரச பரம்பரையில், 10 ஆண்டுகள், ராணுவ பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி, இங்கிலாந்து ராணுவத்தில் …
-
செய்திகள்
உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட 70-ஆம் ஆண்டு நினைவு தினம்உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட 70-ஆம் ஆண்டு நினைவு தினம்
by சுகிby சுகி 1 minutes readஉலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் “ஒயிட் சாண்ட்’ ஏவுகணை சோதனை மையத்தில், அந்த நிகழ்வின் 70-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நியூ …
-
செய்திகள்
இங்கிலாந்தில் இயற்பியல் ஆய்வுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசு இந்திய வம்சாவளி மாணவனுக்கு இங்கிலாந்தில் இயற்பியல் ஆய்வுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசு இந்திய வம்சாவளி மாணவனுக்கு
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் இயற்பியல் ஆய்வுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசு இந்திய வம்சாவளி மாணவனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு கிடைத்துள்ளது. கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரதாப் சிங் …
-
சினிமா
தேசிய விருது பாடகி உத்ரா | விஜய்யின் 59-வது படத்தில் பாடுகிறார்தேசிய விருது பாடகி உத்ரா | விஜய்யின் 59-வது படத்தில் பாடுகிறார்
by சுகிby சுகி 0 minutes readஇயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். …