ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், பாகிஸ்தான் தன் முதல் குடியரசு தினத்தை நேற்று, கொண்டாடியது. வானில் விமான படை சாகசங்கள் புரிய, தரையில் கொடிகள் படபடக்க, 31 பீரங்கிகள் முழங்க, …
சுகி
-
-
சினிமா
ஓர் உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி | கவிஞர் வைரமுத்துஓர் உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி | கவிஞர் வைரமுத்து
by சுகிby சுகி 1 minutes readதமிழர்களின் கலை அடையாளம் சிவாஜி கணேசன் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். ஓர் உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி என்றும் அவர் குறிப்பிட்டார். 1959-ஆம் ஆண்டு பத்மினி பிச்சர்ஸ் …
-
செய்திகள்
சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமான முதல் பிரதமர் மறைவுசிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமான முதல் பிரதமர் மறைவு
by சுகிby சுகி 1 minutes readசிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91) திங்கள்கிழமை காலமானார். லீ குவான் யூ, 1959 முதல் 1990-ஆம் ஆண்டு வரை, 31 …
-
செய்திகள்
தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்புதமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்பு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அதன்படி, 425 ஏக்கர் நிலத்தை அதிபர் …
-
செய்திகள்
சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்
by சுகிby சுகி 1 minutes readசுறுசுறுப்புக்கு பெயர்போன சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி அசுர சாதனை படைத்துள்ளனர். மத்திய சினாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் …
-
செய்திகள்
அமேஸான் நிறுவனத்துக்கு அனுமதி | ஆளில்லா விமானங்களைப் பரிசோதித்துப் பார்க்கஅமேஸான் நிறுவனத்துக்கு அனுமதி | ஆளில்லா விமானங்களைப் பரிசோதித்துப் பார்க்க
by சுகிby சுகி 1 minutes readஅமேஸான் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக புத்தகங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்காக உருவாக்கி வரும் ஆளில்லா விமானங்களைப் பரிசோதித்துப் பார்க்க அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு …
-
செய்திகள்
அமெரிக்கா | இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனைஅமெரிக்கா | இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனை
by சுகிby சுகி 1 minutes readஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்யப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பாலஸ்தீன …
-
செய்திகள்
ஈரானின் அணுசக்தி வரைவு ஒப்பந்தம் | அமெரிக்காவும், ஈரானும் தயாரித்து வருவதாக செய்திகள் ஈரானின் அணுசக்தி வரைவு ஒப்பந்தம் | அமெரிக்காவும், ஈரானும் தயாரித்து வருவதாக செய்திகள்
by சுகிby சுகி 1 minutes readஅணுசக்தி விவகாரத்தில் இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வரைவை அமெரிக்காவும், ஈரானும் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வரைவு ஒப்பந்தத்தில், தன்னிடமுள்ள …
-
சினிமா
கமலஹாசன் பேட்டி | விதவிதமான கேரக்டர்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எனக்கு புதிது அல்ல கமலஹாசன் பேட்டி | விதவிதமான கேரக்டர்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எனக்கு புதிது அல்ல
by சுகிby சுகி 1 minutes readநடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– உத்தம வில்லன் படத்தில் உத்தமன் யார்? வில்லன் யார்? பதில்:– சூழ்நிலைகள் தான் உத்தமனையும், வில்லனையும் …
-
செய்திகள்
வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா தயாராக உள்ளதாக, அந்நாட்டுக்கான பிரிட்டன் தூதர் ஹியுன் ஹக்-பாங் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் எல்லைப்பகுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்க …