செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே

பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே

0 minutes read

பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி கையை விட்டுப் போன நிலையில் தனது கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால் கட்சி மாறி, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியாங்கேவுடன் ராஜபக்சே நடத்தி விட்டதாகவும் நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இலங்கை பிரதமர் தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளராக ராஜபக்சே களமிறங்குவது உறுதி என தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.