Monday, April 15, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றனஇந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றன

இந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றனஇந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றன

1 minutes read

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வாரம் வாரம் ஆரவாரமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நிறைய படங்கள் ரிலீசாகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக 10 படங்கள் ரிலீசானது. அதேபோல் இந்த வாரமும் 10 படங்கள் ரிலீசாகவுள்ளன.

இரவும் பகலும் வரும், ஆயா வட சுட்ட கதை, கள்ளப்படம், பட்ற, அகத்திணை, வெத்து வேட்டு, கடவுள் பாதி மிருகம் பாதி, மூச், காலகட்டம், திலகர் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளன. இதில் இரவும் பகலும் வரும் என்னும் படம் கடந்த வாரமே ரிலீசாக வேண்டியது. ஒரு சில காரணங்களால் தள்ளிப்போய் இந்த வாரம் ரிலீசாகவுள்ளது.

இதனால் தியேட்டர் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே கடந்த வாரம் ரிலீசான படங்களில் சில வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இவ்வளவு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது சந்தேகமே. இருப்பினும் நிறைய தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு ஒரு படம் வீதம் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தியேட்டர் கிடைக்காத பட்சத்தில் மேலே குறிப்பிட்ட படங்களில் சில தள்ளிப்போகவும் வாய்ப்பு இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More