ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார். ரகுமானின் தங்கை மகனான …
சுகி
-
-
செய்திகள்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவுஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு
by சுகிby சுகி 1 minutes readபிரதமர் நரேந்திரமோடி விரைவில் சீனா செல்ல இருக்கிறார். இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவு மந்திரியின் …
-
சினிமா
‘தனியார் காவல் படை’ ஐஸ்வர்யாராய்க்கு ‘தனியார் காவல் படை’ ஐஸ்வர்யாராய்க்கு
by சுகிby சுகி 1 minutes readஉலக அழகியான ஐஸ்வர்யாராய், இந்தி பட உலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். அவர் நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், அவர் மீது …
-
செய்திகள்
போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த போர்க்குற்றம் சம்பந்தமாக ஐ.நா. விசாரணை …
-
செய்திகள்
சரத் பொன்சேகா குற்றச்சாட்டு இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் மீதுசரத் பொன்சேகா குற்றச்சாட்டு இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் மீது
by சுகிby சுகி 1 minutes readவடக்கு மாகாண சபையில் சமீபத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், இறுதிகட்ட போரின் போது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டிருந்தது. அது குறித்து முன்னாள் ராணுவ …
-
செய்திகள்
உரிமைப்போரின் வடுக்களை சுமக்காதவர்கள் கையில் தமிழ் தேசியம் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்உரிமைப்போரின் வடுக்களை சுமக்காதவர்கள் கையில் தமிழ் தேசியம் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்
by சுகிby சுகி 2 minutes readஉரிமைப்போரின் வடுக்களை சுமக்காதவர்கள் அப்படியும் இப்படியும் வழிப்போக்கர்களாக இத் தமிழ் தேசியத்தில் நுழைந்த வட கிழக்கை தளமாக கொள்ளாதவர்கள் கையில் இத் தமிழ் தேசியம் சிறை வைக்கப்பட்டமை நமது போராட்ட …
-
செய்திகள்
வவுனியாவில் கஞ்சாவடன் இருவர் கைதுவவுனியாவில் கஞ்சாவடன் இருவர் கைது
by சுகிby சுகி 0 minutes readவவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் கஞ்சா பொதியுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பி.ரகுநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று 11-02-2015 புதன்கிழமை …
-
செய்திகள்
இங்கிலாந்தில் டிரைவர்கள் புகைபிடிக்க தடைஇங்கிலாந்தில் டிரைவர்கள் புகைபிடிக்க தடை
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்தில் குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கார் டிரைவர்கள் புகை பிடிப்பதற்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அக்டோபர் 1ம் தேதி முதல் …
-
செய்திகள்
மத்திய தரைக்கடலில்படகு மூழ்கி விபத்துமத்திய தரைக்கடலில்படகு மூழ்கி விபத்து
by சுகிby சுகி 1 minutes readலிபியாவில் இருந்து 213 அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள், மோசமான வானிலை காரணமாக, மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. இதில், ஒன்பது பேர் மட்டும் உயிர் பிழைக்க, மற்றவர்களின் …
-
செய்திகள்
அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்திடம் கோரிக்கை | ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைஅதிபர் ஒபாமா நாடாளுமன்றத்திடம் கோரிக்கை | ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கை
by சுகிby சுகி 1 minutes readஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்துக்கு அதிகாரமளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மானம் …