நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக …
சுகி
-
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 15 minutes readகிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் “நகர வாழ்க்கையே சிறந்தது” என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை …
-
“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்.” “அப்படி …
-
கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க மட்டும் ஆயிரம் பேர். காற்று வாங்க சிலர்,கடலை …
-
சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம். முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், …
-
பேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்.. நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா! நிலவே …
-
மாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த …
-
கவர் ஸ்டோரிசினிமா
“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” – இளையராஜா
by சுகிby சுகி 7 minutes readகோடம்பாக்கம்தான் தமிழ் சினிமாவின் முகவரி. இப்பொழுது இளையராஜா ஸ்டூடியோதான் கோடம்பாக்கத்தின் முகவரி. வெளியே ‘இளையராஜா’ என்ற மந்திரச்சொல் பொன்னிறத்தில் தகதகக்கிறது. புது ஸ்டூடியோவின் உள்ளே நுழைந்தால் சில்லிடுகிற அமைதி. இங்கேதான் …
-