Friday, May 7, 2021

இதையும் படிங்க

இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் | ஓர் அறிமுகம்

மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

ஏமாற்றம் | சிறுகதை | முஹம்மது இனியாஸ்

அந்தி பொழுது... ஆதவன் அணையும் நேரம்... கடற்கரையில் மக்கள் எல்லோரும் கூடி மகிழ்ச்சியாய் இருக்கக்கூடிய தருணம். சூரியன் காலையிலிருந்து முயற்சி செய்து தன்...

‘ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்’

ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என்ற செய்தியைத்...

மெல்பனில் மருத்துவர் நடேசனின் நான்கு நூல்களின் வெளியீடு!

அவுஸ்திரேலியா மெல்பனில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தென்னாசிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான நடேசனின் நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு, எதிர்வரும் மேமாதம் 02...

ஒரு போராளி மருத்துவன்

1994 ஆம் ஆண்டு மருத்துவ விரிவுரைகள் நடைபெறாத நாட்களில் தமிழீழ மருத்துவ கல்லூரியின் கட்டட வேலை ஒன்றுக்காக வடமராட்சியின் மணல்காடு சென்றுமணல் ஏற்றிவரும் வேலையினை செய்து கொண்டிருந்தோம்.

ஆசிரியர்

நிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்திய
மங்கை தான்  நிலவோ..

சுடர்விழியால் இவனை தீண்டி
அணைத்துக் கொண்டாளோ
நிலா மங்கை..

இதன் வெளிப்பாடு
இவனது இசையோ..

இவனது இசையில்
மயங்கி
பிறைதேடும்
பனித்துளி
போல்
பரவசத்தில் நாணுகிறாள்..

நிலவு எனும் தூயசொருபிணி
நித்தம் வருவது
இவனது இசைக்காகவா!
இவனது அழகிற்காகவா!

நிலவே இவனிடம்
மயங்கும்போது
இவனை ஈன்ற தாய்
நான் என்ன! நாம் என்ன!….

கவிதை: உஷா விஜயராகவன்

கலை: தன்யஸ்ரீ

நன்றி : கவிக்குயில்

இதையும் படிங்க

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

விடியும் பொழுது | சிறுகதை | விமல் பரம்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. சத்தத்தில் கலைந்து விட்ட உறக்கம் மீண்டும் என்னை...

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா! நன்றி : சுவடுகள்

உதிரும் மலர்கள் I சி்.கிரிஷாந்த்ராஜ்

‘சிகிச்சை பலனின்றிகாலமானார்’ என்பதுபரீட்சயமாகிவிட்டது!‘சாகுற வயசா’ என்பதைகேட்டுக் கேட்டுச்சலித்துவிட்டது! ‘திடீர்னு என்னாச்சு’வியப்பதற்கு புதிதல்ல!‘நல்லாத்தானே இருந்தார்’எத்தனை பேருக்குத்தான்இதையே சொல்வது?

ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை I தமிழ்பிரபா

நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”. மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில்...

தொடர்புச் செய்திகள்

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா! நன்றி : சுவடுகள்

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

மொட்டு விரியும் நேரம் | கவிதை | சுகி கணேசலிங்கம்

மனமெல்லாம் பரவசம் கண்ணெல்லாம் ஆனந்தம் கனவுகள் தோன்றுது தாலாட்டு பாடுது காரணம் தான்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மென்மையான மற்றும் மிருதுவான கைகள் வேண்டுமா

சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும்...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை...

துயர் பகிர்வு