ஜனாதிபதி தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 134 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை 9 மணியில் இருந்து கொண்டு செல்லப்பட்டன …
சுகி
-
-
சினிமா
தனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாராதனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாரா
by சுகிby சுகி 1 minutes readதனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் நானும் ரவுடிதான். இயக்குநர் விக்னேஷ் சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம். இதற்கு முன்பு …
-
செய்திகள்
615 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 760 மில்லியன் ரூபாய் சன்மானம் | பாகிஸ்தான் அரசு615 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 760 மில்லியன் ரூபாய் சன்மானம் | பாகிஸ்தான் அரசு
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள 615 தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. எனவே இத்தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 760 மில்லியன் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் …
-
செய்திகள்
அதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலைஅதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் நாளை மறுதினம் (8–ந்தேதி) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் …
-
செய்திகள்
சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை | தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாதுசிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை | தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது
by சுகிby சுகி 0 minutes readவருகிற 8–ந்தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள …
-
மகளிர்
பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்
by சுகிby சுகி 1 minutes read* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய …
-
செய்திகள்
இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்ததுஇங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது திடீரென தரைதட்டி …
-
சினிமா
பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் | அமீர் கானின் பிகே படம் புதிய சாதனைபாலிவுட் சினிமா வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் | அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை
by சுகிby சுகி 1 minutes readஅமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘பிகே’ திரைப்படம் பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக நேற்று வரை 305.27 கோடி ரூபாயை வசூலித்து சாதனை …
-
ஆய்வுக் கட்டுரை
பகுதி 4 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம் பகுதி 4 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்
by சுகிby சுகி 2 minutes readஈழத்தில் எழுந்த சில ஆக்க இலக்கியங்களும் பிரதேச வரலாற்றுக் கூறுகளை முதன்மைப்படுத்தி வெளிவந்துள்ளன. கற்பனைகலந்த நாவல்களான போதிலும் அவற்றில் கதை நிகழும் மண் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் உண்மையானவையாக …
-
செய்திகள்
கனகராயன்குளத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது பொலிஸார் தகவல்கனகராயன்குளத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது பொலிஸார் தகவல்
by சுகிby சுகி 0 minutes readவவுனியா கனகராயன்குளத்தில் இம் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கொலை தொடர்பில் சந்தேகத்தின் பொரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த முதலாம் திகதி கனகராயன்குளத்தில் உள்ள …