இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய …
சுகி
-
-
செய்திகள்
சாலையில் சிதறிய வங்கிப் பணம் | அள்ளிச் சென்ற பொதுமக்கள்சாலையில் சிதறிய வங்கிப் பணம் | அள்ளிச் சென்ற பொதுமக்கள்
by சுகிby சுகி 0 minutes readவங்கிக்கு சொந்தமான பணப் பெட்டி வாகனத்தில் கொண்டு செல்லப்படும் போது திடிரென பெட்டியின் கதவு திறந்து அதில் இருந்த பணம் காற்றில் பறந்தது. அதனை அங்கிருந்த பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். …
-
சினிமா
பாலச்சந்தருக்கு அரசு மரியாதை அளிக்காதது வருத்தம் | குஷ்புபாலச்சந்தருக்கு அரசு மரியாதை அளிக்காதது வருத்தம் | குஷ்பு
by சுகிby சுகி 1 minutes readஅரசு மரியாதையுடன் பாலச்சந்தருக்கு இறுதி சடங்கு நடந்து இருக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார். அதற்கு அவர் தகுதியானவர் என்றும் தெரிவித்தார். நூறு படங்களுக்கு மேல் இயக்கிய பாலச்சந்தர் …
-
செய்திகள்
வவுனியா பீடியாபாம் மக்கள் கொட்டும் மழையில் தறப்பால் கூடாரங்களுக்குள் அவலநிலையில்.வவுனியா பீடியாபாம் மக்கள் கொட்டும் மழையில் தறப்பால் கூடாரங்களுக்குள் அவலநிலையில்.
by சுகிby சுகி 0 minutes readவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமா மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்ததனால் செட்டிகுளம் பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச்சேர்ந்த 54 பேரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளது. குறித்த கிராமத்த்தில் …
-
செய்திகள்
தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் இணைந்த 114 வயது பாட்டி மரணம்தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் இணைந்த 114 வயது பாட்டி மரணம்
by சுகிby சுகி 1 minutes readஃபேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்த அன்னா ஸ்டோஹர் என்ற பாட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். 114 வயதாகிய இவர், அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்தார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக …
-
செய்திகள்
போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு இலங்கையிடம் ஐ.நா., வேண்டுகோள்போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு இலங்கையிடம் ஐ.நா., வேண்டுகோள்
by சுகிby சுகி 1 minutes readபோர்க் குற்றம் தொடர்பான ஐ.நா.,வின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, இலங்கையை, ஐ.நா., பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டு உள்ளார். இதுகுறித்து, அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரக் கூறியதாவது:இலங்கையில், …
-
செய்திகள்
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்ட 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை உருவாகின்றதுபாகிஸ்தானில் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்ட 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை உருவாகின்றது
by சுகிby சுகி 1 minutes readதீவிரவாதிகளின் தொல்லையை ஒழிக்கும் பணியில் 5 ஆயிரம் பேர் கொண்ட தீவிரவாத தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் …
-
செய்திகள்
இலங்கை அதிபர் தேர்தல் | தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள்இலங்கை அதிபர் தேர்தல் | தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் வரும் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சே மூன்றாவது முறையாக பதவியைப்பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் …
-
செய்திகள்
புகையிரதம் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலைபுகையிரதம் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை
by சுகிby சுகி 0 minutes readவவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த அல்பட் டிசாந்த (வயது 16) என்ற சிறுவனே புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவம் 23-12-2014 நேற்றிரவு 10.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் …
-
செய்திகள்
எபோலா தடுப்பு மருந்து பாதுகாப்பானது | அமெரிக்க ஆய்வு மையம்எபோலா தடுப்பு மருந்து பாதுகாப்பானது | அமெரிக்க ஆய்வு மையம்
by சுகிby சுகி 1 minutes readஎபோலா நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மருந்து பாதுகாப்பானது என, ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடத்திய முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையம் …