இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்தியத் துணைத்தூதுவர் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் உயிரிழந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க இறுதி மரியாதை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். – கீரிமலையில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்துக்கு 21 வேட்டுக்கள் முழங்க இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அவர் கடந்த 1958 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் …
-
இலங்கைசெய்திகள்
தெற்கில் கோர விபத்து! நால்வர் பரிதாப மரணம்!! – எழுவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதெற்கில் மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர் எனவும், எழுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். காலியில் நேற்றிரவு இரண்டு ஹயஸ் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இருவர் மீது கொடூர தாக்குதல்! – பொலிஸார் தீவிர விசாரணை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமீற்றர் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தை மீள வசூலிப்பதற்காக இருவரை அடித்துத் துன்புறுத்தும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தக் காணொளிகளில் உள்ளவர்களை …
-
இலங்கைசெய்திகள்
சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தது தமிழ் முற்போக்குக் கூட்டணி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய (26) சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி புறக்கணித்துள்ளது. “எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’ தோற்ற வரலாறு இல்லையாம்! – ரோஹித கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …
-
இலங்கைசெய்திகள்
சகோதரனுக்குப் பணம் கொடுத்து சிறுமி மீது துஷ்பிரயோகம்! – வன்னியில் அதிர்ச்சிச் சம்பவம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபுதுக்குடியிருப்பு, மூங்கிலாறில் மெல்லக் கற்கும் சிறுமி ஒருவர் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 14 வயதுச் சிறுமியே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், …
-
இலங்கைசெய்திகள்
சார்ள்ஸ் பதவி விலகல்: தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார். பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் …
-
இலங்கைசெய்திகள்
அரசமைப்புப் பேரவையில் அதிரடித் தீர்மானங்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சாபாநயகரும் அரசமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
பட்டப்பகலில் வெலிக்கடை சிறைக்குள் பாலியல் துஷ்பிரயோகம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர் பட்டப்பகலில் மற்றுமொரு கைதியைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கைதி …