“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் ஒப்படைக்குக! – ஜனாதிபதியிடம் சார்ள்ஸ் எம்.பி. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் 303 பேரையும் ஐ.நாவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக வேண்டிய நிலை வரும்! – விக்கி தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து – தற்போதைய சூழலைப் பார்த்து – பின்புலத்தைப் பார்த்து …
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்ட அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தின் 13 கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தேவை கருதி, உரிய காலப்பகுதியில் அவர்களுக்கான மண்ணெண்ணையையும், பசளைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்கின்றார்கள்? – சுரேஷ் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்துக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவு என பல்வேறு புலனாய்வுப் பிரிவினர் வடக்கு மாகாணத்தில் பரவலாக …
-
இலங்கைசெய்திகள்
எதிரணி எம்.பிக்களை விலைக்கு வாங்க அரசு முயற்சி! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிரணி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசு முயற்சித்து வருகின்றது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயம் ஒன்று …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலைகள் வன்மங்களால் சிதைக்கப்பட்டால் எதிர்காலம் சூனியமாகிவிடும்! – ஸ்ரீநேசன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அம்பாறை, தம்பிலுவில் வித்தியாலய மாணவன் சிவபாலன் கிசோந்த் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது. பாடசாலைகள் வன்மங்களால், போதைகளால் சிதைக்கப்பட்டால் எதிர்காலம் சூனியமாகிவிடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் …
-
இலங்கைசெய்திகள்
“போதைப் பாவனையிலிருந்து மாணவர் சமூகத்தை மீட்க ஒன்றிணைவோம்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வடக்கு …
-
இலங்கைசெய்திகள்
458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் சிக்கியது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோகிராம் கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் …
-
இலங்கைசெய்திகள்
ஜெனிவா செல்ல என்னைத் தள்ளிவிடாதீர்! – அரசுக்கு மனோ எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“எனக்கு நமது பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று, நியூயோர்க்குக்குச் சென்று, ஜெனிவாவுக்குச் சென்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்குத் தள்ளி விட வேண்டாம் என்று …