பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் லண்டன் மாநகரில் தமிழ் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் 10ம் திகதிகளில் இந்த “லண்டன் தமிழர் சந்தை” இடம்பெற உள்ளது. கடந்த …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழகத்துக்கு உதவி பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழகத்துக்கு உதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்.. எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் …
-
இலக்கியச் சாரல்
ஈழத்தமிழரின் “கூரம்பு” திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு ஈழத்தமிழரின் “கூரம்பு” திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஸ்ரீமத் ஸ்ரீபா இன்டெர் நெஷனல் ஆசியுடன் கீதாலயா வழங்கும் திருமலையூரான் S அசோக்குமாரின் கூரம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (05/12/2015) சிறப்பாக பாரிஸில் இடம் பெற்றுள்ளது. ஈழத் …
-
செய்திகள்
புலமைப் பரிசில் சித்தியடைந்த பரந்தன் மகாவித்யாலய மாணவர்களுக்கு பாராட்டு விழாபுலமைப் பரிசில் சித்தியடைந்த பரந்தன் மகாவித்யாலய மாணவர்களுக்கு பாராட்டு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்யாலய 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த வியாழகிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் …
-
சினிமா
இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடும் வெள்ளத்துடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடும் வெள்ளத்துடன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னை வெள்ள அவலத்தின் இன்னுமொரு சாட்சி, தென்னிந்திய பிரபல தமிழ் இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டிலும் வெள்ளம் நிரம்புள்ளது.
-
விபரணக் கட்டுரை
பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஇதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என …
-
செய்திகள்
குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிருமலையில் அமைத்துள்ள குணா கல்வி நிலையத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் தின விழாவும் நடைபெருள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் …
-
சிறப்பு கட்டுரை
இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அஞ்சலி – 41 வருடகால நினைவு | க.கிஷாந்தன்இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அஞ்சலி – 41 வருடகால நினைவு | க.கிஷாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் …
-
செய்திகள்
யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழு சென்னை பயணம்யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழு சென்னை பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. வெள்ளம் காரணமாக கடினமாகியுள்ள …
-
செய்திகள்
தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை ஆறுதல் தெரிவிப்புதமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை ஆறுதல் தெரிவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையினால் துயருற்று இருக்கும் சென்னை மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை தமது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது.