சாவகச்சேரி இந்து கல்லூரியின் 19 வது அதிபராக ந.சர்வேஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். கல்லூரியின் பழைய மாணவனான இவர் இன்று தான் படித்த கல்லூரியில் அதிபராக பதவியேற்பதையிட்டு கல்லூரி சமூகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஆசிரியர்
-
-
செய்திகள்
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் மீண்டும் குளவி தாக்குதல்வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் மீண்டும் குளவி தாக்குதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் …
-
செய்திகள்
பிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளனபிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளன
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக வெளிவந்த செய்தி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இச் செய்தி பல இணைய ஊடகங்களில் வந்திருந்தாலும் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய …
-
செய்திகள்
யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நீலியாமோட்டை கிராமத்தில் யானைகளின்அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 68 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தை சூழ காட்டுப்பகுதியாக காணப்படுவதனால் …
-
செய்திகள்
ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வுக்கான எந்த சொற்றொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடையாது – சுரேஸ்பிரேமசந்திரன்ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வுக்கான எந்த சொற்றொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடையாது – சுரேஸ்பிரேமசந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes read“எங்களை பொறுத்தவரை எமது மக்கள் எங்கு எங்கு இருந்து விரட்டப்பட்டார்களோ அவர்கள் மீளவும் அந்த காணிகளுக்கு போக வேண்டும்” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான …
-
விபரணக் கட்டுரை
சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன் சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readமாவோவின் செஞ்சீனம் ,டெங் சியாவோ பிங்கின் பொருளாதாரக் கொள்கையோடு நிறம் மாறிவிட்டது. தற்போது அந்நாடு ஆசியச் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையே வளைத்துப் போடும் வல்லமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க …
-
விபரணக் கட்டுரை
மறந்துபோன மண் பானை பொங்கல்!மறந்துபோன மண் பானை பொங்கல்!
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முதலாம் நாளான இன்று தொடங்கிய இந்த பொங்கல், நாளை மாட்டுப் பொங்கலாகவும், நாளை மறுதினம் காணும் …
-
செய்திகள்
இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்று மாலை Paddington நகருக்கு அருகில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டததைத் தொடர்ந்து லண்டன் பொலிசார் தேடுதல் நடாத்தியுள்ளனர். இரயில் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், மக்கள் கூடுகின்ற இடங்களில் இருந்து …
-
செய்திகள்
எதிரிக்கு எதிராக ஜனநாயக ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் | த. தே. கூ. கடைசிநேர பிரசாரம் எதிரிக்கு எதிராக ஜனநாயக ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் | த. தே. கூ. கடைசிநேர பிரசாரம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயக ஆயுதமான வாக்கை முழுமையாக பயன்படுத வேண்டும் வாக்கு என்பது மிக முக்கியமான ஜனநாயக கடமைக்குரிய ஆயுதம். எனவே தமிழ் மக்கள் …
-
செய்திகள்
இலண்டன் மாநகரில் முதன் முதலாக தமிழர் வர்த்தகக் கண்காட்சி | இலண்டன் தமிழர் சந்தை 2015இலண்டன் மாநகரில் முதன் முதலாக தமிழர் வர்த்தகக் கண்காட்சி | இலண்டன் தமிழர் சந்தை 2015
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலண்டனில் தமிழர் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புலம்பெயர் தேசத்தில் தமிழர் தமது பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தடங்களைப் பதித்து வரும் இன்றைய காலத்தில் தமிழ் சமூகத்தின் பொருளாதார …