March 24, 2023 3:53 am

விக்ரமனை லைவில் தொம்சம் செய்த தனலட்சுமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் போஸ் சீசன் 6 மக்கள் மத்தியில் மிகவும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியாக உள்ள நிலையில் இந்த முறை பலர் பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்

அது மட்டுமல்லாமல் பிக்போஸ் இருந்துவெளியில் வந்த பல பிரபலங்களை இந்த ஊடகங்கள் பிடித்து பேட்டி எடுத்துவரும் நிலையில் பிக்போஸிலிருந்து வெளியில் வந்த தனலட்சுமி இன்று லைவில் வந்து சக போட்டியாளராக இருந்த விக்ரமனை நடிக்கின்றார் என்று கூறியுள்ளார்.

மேலும் அசீம் தனக்கு பிடித்த போட்டியாளர் என்றும் . ADK ,விக்ரமன் சுத்த வேஸ்ட் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பல எதிர்கருத்தை ஏற்படுத்தியுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்