Monday, September 20, 2021

இதையும் படிங்க

தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும்

தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மரபணுக்கள், மாசுக்கள், அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹேர்...

பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே...

மார்பக புற்றுநோய் | பெண்கள் பார்க்க வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரையும் எந்த நேரத்திலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. அதிலும்...

லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் தீங்குகள்

இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள்...

முடி உதிர்வை தடுத்து வளர உதவும் அழகு குறிப்புக்கள்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது...

பெண்களே காதலரை தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க!

அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்களே...

ஆசிரியர்

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.

தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.

இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று  பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.

காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:

~வயிற்றின் மேற்பகுதி அல்லது மார்பின் மத்தியில் ஏற்படும் எரிச்சல் அதனால் ஏற்படும் வலி.

~மார்பு அடைப்பது போன்ற வலி.

~ஒருநாளும் இல்லாதவகையில் வயிறு பொதும்பி உப்புதல்.

~உணவு ஜீரணிக்க முடியாமல் இருத்தல்.

~உணவு தொண்டைக்கு திரும்பவும் வருவது போன்ற உணர்வு.

~புளிப்பு, கசப்பு சுவைக் கொண்ட பதார்த்தம் தொண்டைக்கு வரல்.

~உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி எடுத்தல்.

என்பனவும் வயிற்றில் பெருமளவு புண் காணப்படுமிடத்து இரத்த வாந்தி எடுத்தல் என்பனவும் நிகழ வாய்ப்புண்டு. சில நேரங்களில் மலம் கழிக்கும் போது கடும் நிறத்தில் மலம் வெளியேறக் கூடும்.

இந்நோயை அறிந்துகொள்ள “என்டொஸ்கோப்பி” பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை மூலம் அநேகமான சந்தர்ப்பங்களில் நோயிற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிகிச்சை செய்வதன் மூலம் இலகுவாகக் குணமாக்க முடியும்.

சிலவேளைகளில் புண்களிலிருந்து அதிக இரத்தம் வெளியேறல் காரணமாக புண்ணுடன் கூடிய வயிற்றின் மற்றும் சிறு குடல் சுவர்கள் வெடித்தல் மற்றும் புண் காரணமாக உணவு செல்லும் பாதை மெல்லியதாக மாறும் சந்தர்ப்பங்களில் சத்திரசிகிச்சை மூலம் சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படும்.

ஆகவே சரியான உணவு பழக்க வழக்கங்கள், சுத்தத்தைப் பேணுதல், மன அழுத்தங்களைக் குறைத்தல் போன்றவை இந்நோய் வருவதைத் தடுக்கும்.

எனினும் நோய் ஏற்படுமிடத்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது.

– தமிழ் ப்ரியா

நன்றி : இது தமிழ்

இதையும் படிங்க

பொடுகு தொல்லையில் இருந்து தீர்வு வேண்டுமா? இதோ வழிகள்…..

அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு பிரச்சினை. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படும். தலை வழுக்கையாகவும் வாய்ப்பு...

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? பெண்களே இதை செய்யுங்கள்…….

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இந்த உலகமே வாழ்த்தினாலும் கூட, எந்த ஒரு ஜோடியாலும் 24×7 சந்தோஷமாகவே இருக்க முடியாது....

சரும பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் பீட்ரூட்

பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. குழந்தை பருவத்தில் நிறைய...

சருமத்தை அழகாக்கும் கோதுமை மா

சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கும், எண்ணெய் சருமத்திற்கும் கோதுமை மாவை கொண்டு தீர்வு காண முடியும். கோதுமை மாவில் பேஸ் பேக் செய்வது எப்படி...

ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால் முதுமை அடைவது தடுக்கப்படும். தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நிச்சயம் முகம்...

முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே...

ஒரு கிராமம் ஒரு தெய்வம் | சிறுகதை | அருணை ஜெயசீலி

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு