செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்த கனடா பாராளுமன்ற ஆண் எம்.பிக்கள்

ஹை ஹீல்ஸ் அணிந்துவந்த கனடா பாராளுமன்ற ஆண் எம்.பிக்கள்

0 minutes read

கனடா பாராளுமன்ற ஆண் எம்.பிக்கள் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவே ஆண் எம்.பிக்கள் இவ்வாறு பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து பிரசாரத்தை மேற்கொண்டனர்.

கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதி திரட்டுவது, பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும் சிறுவர்களும் அறிந்துகொள்வதை நோக்கமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக ”ஹோப் இன் ஹை ஹீல்ஸ்” (Hope in High Heels) பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.