செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

1 minutes read

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹாபிஸ் தெரிவானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More