மட்டக்களப்பு சுற்றுலாத்துறை தொடர்பில் ரணில் தலைமையில் கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகக் காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.