Wednesday, October 27, 2021
- Advertisement -

TAG

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

சுமந்திரன் போன்றோரின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி? நிலாந்தன்

சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக்  கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே...

சுமந்தரனின் பதிலில் பிழையில்லை; கேள்விகளில்தான் பிழை; சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

சுமந்திரனுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும்! கருணா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி...

சுமந்திரனின் பதவியை பறிக்கும்படி சம்பந்தனுக்கு பறந்த கடிதம்!

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை...

தேசியப் பட்டியலில் அம்பிகா முதலிடம்! சுமந்திரனின் பின் கதவு விளையாட்டு

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் தேசியப் பட்டியலில் அவரது...

கொரோனா அச்சுறுத்தல் – பொதுத்தேர்தலினை ஒத்திவைக்க கூட்டமைப்பு கோரிக்கை!

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

நெடுந்தீவு பிரதேசசபையை கூட்டமைப்பிடமிருந்து கைப்பற்றிய ஈ.பி.டி.பி

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவு இன்று  பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பற்றிக்டி றஞ்சன் அவர்களது தலமையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தினது அங்கத்தவர்கள்...

சவேந்திரசில்வாவுக்கு ஆதரவான சஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு...

வட்டக்கச்சியில் த.தே.கூ – கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பு

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி செயற்பாட்டளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் மு.சிவமோகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின்...

பிந்திய செய்திகள்

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...

இலங்கையில் செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மானநஷ்ட வழக்கு…. நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா...

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...
- Advertisement -