Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட்டக்கச்சியில் த.தே.கூ – கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பு

வட்டக்கச்சியில் த.தே.கூ – கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பு

1 minutes read

Image may contain: 6 people, people sitting

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி செயற்பாட்டளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

Image may contain: 13 people, people sitting and outdoor

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் மு.சிவமோகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டார்.

Image may contain: 3 people, people sitting and outdoor

அத்துடன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் விஜயன் ஆகியோருடன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More