Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கூட்டமைப்பின்  தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்: விக்கினேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்...

விக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்: செல்வம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது நல்ல விடயமாகப்படுகிறது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

‘புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன்’: சுமந்திரன்

“நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன்” என தமிழ்த்...

தமிழர் தரப்புடன் பேசுவாரா கோத்தபாய? நிரந்தர தீர்வை வழங்குவாரா?

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்பில் பேச வேண்­டிய சூழ்­நி­லை­யொன்று விரைவில் உரு­வாகும். இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்துள்ள ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இதுகுறித்து அழுத்­தம்...

அதி உச்ச அதிகாரத்தை சஜித் தருவார்; கோட்டாவின் பைல் எம்மிடம் உள்ளது: சம்பந்தர்

தமிழ் மக்கள் 98 வீத­மாக வாக்­க­ளித்தால் எமது தேவைகள் நிறை­வேற்­றப்­படும். இந்த ஜனா­தி­பதி தேர்­தலும் தமி­ழர்­களின் போராட்­டத்தின் இன்னும் ஒரு அடி. அவ்­வா­றுதான் நாங்கள் பார்க்­கின்றோம். எதிர் கொள்­ளு­கின்றோம்.பல­ருடன் பேசி­யுள்ளோம். அதை கூற...

பேராபத்தை தவிர்க்க, வாக்குரிமையை ஆயுதத்தை பாவிக்கவேண்டும்: சுமந்திரன்

கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு...

ஆட்சி அதிகாரத்துக்காக கூட்டமைப்பிடம் சஜித் அடி பணிந்துவிட்டாராம்: மஹிந்த யாப்பா 

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாச அடிப் பணிந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டினார். இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன...

நாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

நாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘வெற்றிகரமான நோக்கு – உழைக்கும் நாடு’ என்ற தொனிப் பொருளில் மாத்தறை, தெவிநுவரவில் இன்று...

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன? நிலாந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு...

நாம் சொல்பவர்களுக்குதான் தமிழ் மக்கள் வாக்களிப்பர்: சீ.யோகேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வடகிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -