Monday, September 27, 2021
- Advertisement -

TAG

வைரஸ்

கொரோனாத் தொற்றில் இருந்து 1,252 பேர் மீண்டனர்! 617 பேர் சிகிச்சையில்

#Covid-19 #Corona Virus #Kuwait இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முல்லைத்தீவு, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த...

யாழில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: வைத்தியர் த. சத்தியமூர்த்தி

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். நாளாந்த கொரோனா...

ஒரே நாளில் வாய் புண்ணில் இருந்து விடுதலை பெறலாம்

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

இலங்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் உயர்கிறது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 858 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ்...

கொழும்பில் மீண்டும் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார். ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ லெப்டினட் கர்னல் வீட்டிற்கு...

நாடு முழுவதும் மீளவும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதும் மீளவும் இன்றிரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில்...

கொரோனா ஆபத்தில் இலங்கை! பல்லாயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருக்கி வருகிறது. 2500க்கும் அதிகமாக கொரோனா...

கொழும்பில் இனம்கண்ட கொரோனா நோயாளி குறித்து அச்சம் தேவையில்லை

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள கபீர் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார...

தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா?

தமிழகத்தில் நேற்று புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்று காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133...

பிந்திய செய்திகள்

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது,...

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...
- Advertisement -