0
பனி படர்ந்து அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி வெள்ளை போர்வை போல் கண்களை கவர்ந்து காட்சியளிக்கிறது . அங்குள்ள நமட்கி தேசிய பூங்கா முழுவதும் பனி படர்ந்து, வெண்மை காட்சி ரம்மியாக இருக்கின்றது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை உறைபனி நீட்டிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.