Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வார இறுதி ரயில்வே வேலைநிறுத்தம்: லண்டன் போக்குவரத்தை பாதிக்குமா?

வார இறுதி ரயில்வே வேலைநிறுத்தம்: லண்டன் போக்குவரத்தை பாதிக்குமா?

1 minutes read

RMT மற்றும் Aslef ஆகியவற்றால் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேலும் ரயில் வேலைநிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மே 13 யூரோவிஷன் இறுதிப் போட்டி இடம்பெறுவதுடன், ஜூன் 3 அன்று FA கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஜூன் 13 அன்று Epsom Derby ஆகியவை இடம்பெற்றவுள்ளது.

குறித்த தினத்தில் லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல ரயில் சேவைகள் பாதிக்கப்படும்.

அஸ்லெப்பைப் பொறுத்தவரை, 16 ரயில் நிறுவனங்களின் ஊழியர்கள் மே 12, மே 31 மற்றும் ஜூன் 3 அன்று சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

RMT வேலைநிறுத்தங்கள் மே 13 சனிக்கிழமையன்று 14 ரயில் நிறுவனங்களில் ஊழியர்களால் முன்னெடுக்கப்படும்.

எந்த இலண்டன் ரயில் பாதைகள் பாதிக்கப்படும்?

Avanti West Coast

Chiltern Railways

CrossCountry

East Midlands Railway

Great Western Railway

Greater Anglia

GTR Great Northern Thameslink

London North Eastern Railway

Northern Trains

Southeastern

Southern / Gatwick Express

South Western Railway depot drivers

SWR Island Line

TransPennine Express

West Midlands Trains

RMT வேலைநிறுத்ததம் காரணமாக, இலண்டன் நகரத்திலிருந்து தெற்கு எசெக்ஸ் வரை இயங்கும் c2c பாதிக்கப்படும்.

வழக்கமான சேவைகள் அனைத்தும் நிலத்தடி , Elizabeth lines பாதைகளில் இயங்கும். ஆனால், அவை வழக்கத்தை விட பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More