Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கம்போடிய தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

கம்போடிய தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

0 minutes read

கம்போடியாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (1 ) மாலை நேர்ந்த இந்த தீ விபத்தில் 4 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்தனர்.

சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது தெரியவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக கம்போடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More