உலகளவில் கொரோனா உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.02 லட்சத்தை தாண்டியது.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை பாதிப்புக்குள்ளாகி  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.02 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 802,363 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 23,098,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,689,935 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 61,850 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,05,823 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 54,849 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 21,58,946 பேர் குணமடைந்தனர்.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,79,158 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,95,777 ஆக அதிகரித்துள்ளது.

* பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,13,454 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,36,488 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 16,189 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 946,976 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,034 ஆக அதிகரித்துள்ளது.

பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567,059 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,838 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 407,879 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,376 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354,764 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,405 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 323,313 ஆக உயர்ந்துள்ளது.

* பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,219 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 291,588 ஆக அதிகரித்துள்ளது.

* பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,861-ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,360 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,427 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257,065 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,328ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,021ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர்