0
டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 22 வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.