செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பொருட்கள் மீட்பு

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பொருட்கள் மீட்பு

0 minutes read
யுத்தங்கள்  முடிந்து பல ஆண்டுகள் கழிந்தாலும் விடுதலை புலிகளின் பொருட்கள் நினைவு ஊட்டிய வண்ணம் இருக்கிறது. இதில் ஒரு நினைவு தான் இன்று சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் C4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018)  மாலை இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம் பெற்ற போது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும், சீ4 (C4) வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டு சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.