Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் நாளை பாடசாலை மாணவர்கள் 1001 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்.

கிளிநொச்சியில் நாளை பாடசாலை மாணவர்கள் 1001 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்.

1 minutes read

கிளிநொச்சியில்  நாளை பாடசாலை மாணவர்கள் 1001 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

கிளி மக்கள் அமைப்பு கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில்
கிளி மக்கள் அமைப்பால் 500 துவிச்சக்கரவண்டிகள் சேகரித்து பாடசாலை செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் பரிந்துரைக்கபட்டதனை அடுத்து 1001 துவிச்சக்கர வண்டிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

1001 துவிச்சக்கர வண்டிகளை புலம்பெயர்ந்து வாழும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகள், ஏனைய பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகளின் பங்களிப்புடனும், தாயக தொண்டர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடனும் வடக்கு, கிழக்கை சேர்ந்த மாணவர்களுக்கு நாளை வழங்கிவைக்கப்பட உள்ளது

கிளி மக்கள் அமைப்பு, கிளிநொச்சி மாவட்ட கல்வி மேம்பாட்டுக்காக Mission For Education என்னும் சிறப்பு நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More