Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அடுத்த கைதி இவர் தான்!!

அடுத்த கைதி இவர் தான்!!

0 minutes read

அடுத்ததாக கைது செய்யப்படவுள்ளவர் ஹிருணிகா பிரேமசந்திரஆவர்.

ஐக்கிய ​தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைதுசெய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தெமட்டகொடையில் இடம்பெற்ற விபத்து மற்றும் இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More