வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் தமிழர் தாயகம்

தமிழர் தாயகத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் யாவும் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. புலி வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயராகி வருகிறது தமிழர் தாயகம்.

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று மாலை மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்படவுள்ளது.

ஆசிரியர்