சப்பாத்தி, பரோட்டா, தோசை, இட்லி, சாதம் என பல வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான காளான் கிரேவியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். காளானின் மென்மையான சுவையுடன், காரமான மசாலாக்கள் …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
விளையாட்டு மைதானத்திலிருந்து காணாமல்போன 03 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் சஃபோக் கிராமப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிலிருந்து காணாமல்போன 03 வயது சிறுவனை மீட்கும் நோக்கில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிராந்தம் பகுதியின் மெரியம் …
-
ஆன்மிகம்
செப்டம்பர் 16: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சோதனைகள் அதிகரிக்கப்போகுதாம்!
by இளவரசிby இளவரசி 4 minutes readவேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மற்றும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் ஆகியவை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று …
-
இலண்டன்உலகம்செய்திகள்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அபாயங்கள் தொடர்பில் இங்கிலாந்து அரசு கவனம்
by இளவரசிby இளவரசி 1 minutes readசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முன்னணி நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தின் மூத்த அமைச்சரான லூயிஸ் ஹேக் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பியுள்ள இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பி முழுநேரமாக வசிக்கத் தொடங்கியுள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு, அரச நிதியுதவியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய இங்கிலாந்து அரசுக் குழு முடிவு …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
செயற்கை நுண்ணறிவு தலைவர்களுடன் மன்னர் சார்லஸ் தலைமையில் ஸ்கொட்லாந்தில் உச்சிமாநாடு
by இளவரசிby இளவரசி 0 minutes readமனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் துறை தலைவர்களுடன் மன்னர் சார்லஸ் ஒரு விசேட உச்சிமாநாட்டை ஸ்கொட்லாந்தில் நடத்தவுள்ளார். செயற்கை நுண்ணறிவு மேம்பாடுகள் மனித …
-
ஆன்மிகம்
செப்டம்பர் 15 ராசிபலன்: இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாமல் துரத்தப்போகுதாம்!
by இளவரசிby இளவரசி 4 minutes readவேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மற்றும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் ஆகியவை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த மாற்றங்கள் தொழில், …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் வீட்டு வாடகை: வாடகைதாரர்களுக்கு நெருக்கடி எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் 3 வருடங்களாகக் காணப்பட்ட மந்தநிலைக்குப் பின்னர் வீட்டு வாடகைக் கட்டணங்கள் மீண்டும் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், வாடகைதாரர்கள் மேலும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரபல …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து பாடசாலைகளில் புதிய உணவு விதிமுறைகள்: எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு தடை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளில் எண்ணெயில் ஆழமாக பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய பழங்கள் மற்றும் மரக்கறிகளை அதிகரிப்பதற்கான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து திரும்பிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி: குடும்ப வாழ்க்கை குறித்த வீடியோ வெளியிட்ட மேகன்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், தங்களது புதிய குடும்ப வாழ்க்கை தொடர்பான அரிய வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 34 …