பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. சட்டொக்ராமில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்கு …
கனிமொழி
-
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்க பாடசாலையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். 16 வயது சிறுவனும் 14 …
-
எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும். …
-
தேவையானவை:பனீர் – 12 க்யூப்ஸ்தக்காளி – 2பெரிய வெங்காயம் – 1இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்பிரிஞ்சி இலை – 1பட்டை – 1கிராம்பு – 2ஏலக்காய் – 2மிளகாய்த்தூள் …
-
இலங்கைசெய்திகள்
காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், காதில் ஏற்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகுறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு, சபாநாயகர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார …
-
இலங்கைசெய்திகள்
மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் பேருந்து, மன்னார் …