Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

சுறா புட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் சுறா மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 4

கிராமத்து ஸ்டைல் கோதுமை வெல்ல தோசை

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 2 கப், வெல்லம் (பொடித்தது) -...

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்

தேவையான பொருட்கள் சிக்கன் விங்ஸ் - 7 சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

பரோட்டாவிற்கு அருமையான சிக்கன் சால்னா

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பாலக்கீரை முட்டை புர்ஜி

தேவையான பொருட்கள்: பாலக்கீரை - 2 கப் முட்டை -3

வீட்டிலேயே செய்யலாம் பொரி உருண்டை

தேவையான பொருட்கள்: பொரி - 1 1/2 கப் கட்டி வெல்லம் துருவியது -...

ஆசிரியர்

பனீர் பட்டர் மசாலா!

தேவையானவை:
பனீர் – 12 க்யூப்ஸ்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
முந்திரி – 8
கஸூரி மேத்தி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

பிறகு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். பிறகு, பனீரை சேர்த்து எட்டு நிமிடம் கழித்து, முந்திரி விழுது, கஸூரி மேத்தியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இந்த மலாசாவை சப்பாத்தி, நான், ரொட்டி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

நன்றி-தினகரன்

இதையும் படிங்க

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

இட்லி மீந்து விட்டதா |சூப்பரான உப்புமா செய்யலாம்

தேவையான பொருட்கள் : இட்லி - 7 நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

சூப்பரான பிரெட் வடை

தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம் பருப்பு - 100...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

பத்தே நிமிடத்தில் செய்யலாம் இட்லி போண்டா

தேவையான பொருள்கள் : இட்லி - 3 கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி

சூப்பரான பட்டர் கீமா மசாலா

தேவையான பொருட்கள்: கீமா - 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்) வெண்ணெய்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

நாசர் புகழ்ந்தஇலங்கை தமிழ்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார்.

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு