Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

0 minutes read

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அனுமதி வழங்கியமையை தொடர்ந்தே இந்த கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதேவேளை எரிவாயு தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More