Aflatoxin என்ற பதார்த்தம் அடங்கியுள்ள திரிபோஷா சத்துணவு அழிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா சத்துணவு தொடர்பில் எவ்வித சந்தேகமுமின்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியமென கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
நிந்தவூர் பிரதேச கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் |வை.எல் சுலைமாலெவ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்க, (28) மாலை நிந்தவூருக்கு விஜயம் செய்தார். நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் …
-
கொவிட் 19 தொற்று மற்றும் உக்ரைன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதக விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகளை அதிகரித்து, பாரிய சுமையாக …
-
ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான்கள், ரஷ்யாவுடன் எரிபொருள் மற்றும் கோதுமையை தள்ளுபடியில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். தாலிபான்கள் அரசு நாட்டு மக்களுக்கு உணவளிக்க போராடி வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாகாணம் மோசஸ் லேக் பகுதியிலுள்ள சர்வதேச விமான …
-
சவுதி அரேபியாவின் புதிய பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது மூத்த மகன் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமராகவும், இரண்டாவது மகனும் பாதுகாப்பு …
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயன் புயல் நெருங்கி வருவதால் லட்சக் கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கிய இயன் புயலால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, மீனவ …
-
இலங்கைசெய்திகள்
தொல்புரம் பகுதியில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து கொள்ளை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிசாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் …
-
இலங்கைசெய்திகள்
நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் | கௌசல்யா கஸ்தூரிஆராச்சி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு …
-
இலங்கைசெய்திகள்
ஜப்பானிலிருந்து இன்று பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டார் | ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிலிருந்து இன்று பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை ஜப்பான் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் …