மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம்

மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது.


வாஷிங்டன் மாகாணம் மோசஸ் லேக் பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் இயக்கப்பட்டது.


30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கலாம் எனவும், 150 முதல் 250 மைல் தூரம் வரையிலான தூரத்துக்கு இந்த விமானத்தை பயன்படுத்தலாம் என்றும் Eviation நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்