சவுதி அரேபியாவின் புதிய பிரதமர்

சவுதி அரேபியாவின் புதிய பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தனது மூத்த மகன் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமராகவும், இரண்டாவது மகனும் பாதுகாப்பு துணை அமைச்சராக இருந்தவருமான இளவரசர் காலித் பின் சல்மானை பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்து மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் ஆணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்