டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 14.5 கிலோ மீற்றர் …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
உக்ரேனின் இராணுவ தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு | ஐவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉக்ரேனின் டினிப்ரோ நகரில் தேசிய காவல் அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கி …
-
இலங்கைசெய்திகள்
தாய்ப்பால் கொடுத்தால் இதய நோய் வராமல் தடுக்க இயலுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தை …
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
தன்னம்பிக்கையின் தலைமகள் தங்க மங்கை இந்துகாதேவியின் சாதனைக்கதை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச அரங்கில் சாதித்த பெண் இந்துகாதேவி கணேஷ்! புனரமைப்பு பணிகள் எட்டிப்பார்க்காத குன்றும் குழியுமான வீதிகளில் நடந்து சென்று குத்துச்சண்டை பயின்ற பெண்! தாயின் வயிற்றில் ஐந்து மாத சிசுவாக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தீபச்செல்வனின் நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் கிடைத்த வரவேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் நெகிழ்ச்சியான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பொதுசன இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள பாடகரும் அறிவிப்பாளருமான ரங்கானா செனிவிரத்ன பாடலை பாடுவதற்கு …
-
இலங்கைசெய்திகள்
கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை குறிப்பிட்டார். …
-
இயக்குனர்கள்சினிமா
மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் …
-
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது. உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கையளிக்குமாறு கொழும்பு …