தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கையளிக்குமாறு கொழும்பு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கடுத்த இடத்தில் …
-
விளையாட்டு
கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணத்திற்கு முதல் வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணம் …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம். பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட …
-
இலங்கைசெய்திகள்
கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம் ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 20 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்
மேலும் 241 நபர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 241 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நோயாளர்களது மொத்த எண்ணிக்கை 576,781 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் …
-
பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களை பாராட்டும் விதமாக …
-
இந்தியாசெய்திகள்
தேசிய செய்திகள்சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
விழி பிதுங்கும் மாடுகள் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅந்த நாற்றத்தைநாங்கள்மூன்று தலைமுறையாகஅனுபவிக்கிறோம்என்றார் பெரியவர். நல்ல மாட்டுக்குஒரு சூடு போதும்.இந்த மாடுகளைஎன்னதான் செய்வது? கால்களைப் பிணைத்துலாடம் அடித்துநாணயக் கயிற்றைஇறுக்கிக் கட்டிஎரு ஏற்றிப்பாரம் இழுக்க வைத்தால்எல்லாம் சரிவரும். இல்லாவிடில்குறி சுருங்கும்வரைசூடுவைக்க வேண்டியதுதான்!21012022