தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67 ஆவது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று (26) கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலைப் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிரிட்டன் அமைச்சருடன் நல்லிணக்கம் தொடர்பில் சுமந்திரன் பேச்சுவார்த்தையாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் …
-
அழகான பொழுதுகளாய்உங்கள் நினைவுகள் சுமந்த நடக்கின்றோம்- நாங்கள் ஈழக்கனவை இதயத்தில் சுமந்துஇளமை வாழ்வைத்துறந்த-எம்உள்ளம் நிறைந்த கடவுள் நீங்கள் கார்த்திகை தீபமாய்பார்போற்றும் தெய்வமாய்ஊர்போற்றும் உத்தமர்கள் நீங்கள் உங்களை நாங்கள் என்றும் மறவோம்… …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
நடிகர் விமல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக யாழ்ப்பாண இளைஞர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விமல் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் …
-
‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஃபிளாஷ்பேக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய …
-
இலக்கியம்கவிதைகள்
உன் அகவை நாளுக்காக… : சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநிலவு எறிக்கும் வெளியில் இருந்துபறை ஒன்றினை அறைந்து வரவேற்கிறது ஒரு குழந்தை ஷெல் விழுந்துமுண்டமாகிப் போனபனைமரமுதூரமாய் நின்றுஉன்னைத் தேடியேபுல்லாங்குழல் இசைக்கிறது கூடு திரும்பிய பறவை தன் சோடியை அணைத்துமுத்தமிட்டு சோகமாய் …
-
உலகம்செய்திகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் அவுஸ்ரேலியாவில் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநண்பர்கள்/ உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!!! நவம்பர் 27ம் திகதி – மாவீரர் நாள். Here we enclosed the MELBOURNE, SYDNEY, BRISBANE, PERTH, ADELAIDE, CANBERRA and Kingston (Tas) Maaveerar Naal Flyers been Attached here for respective state …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று | பாவலர் அறிவுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாட்டையே கருவறை ஆக்கியேபுலிகளைப் பெற்றவன்பிறந்தநாள் போற்றுவோம் அறத்திலும் பிழைவிடாபுறத்திலும் பிசைகிடாஅண்ணன் நாள்ஆராரோ போற்றுவோம் வல்வெட்டித் துறையானைவான்முட்டும் புகழானைதிசையெட்டும்கை தட்டப்போற்றுவோம் புகழ் முருகன் வேல் வாங்கிநிகழ் முருகன் துவக்காக்கிபெரும் படையை உருவாக்கிவியப்படையச் …
-
இலங்கைசெய்திகள்
வீதி அபிவிருத்தி பற்றி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமது வீதியை அபிவிருத்தி செய்ய ஏன் கால தாமதம் ஆகின்றது என்று கேள்வி எழுப்பிய வவுனியா இளைஞர் ஒருவருக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இன்று நவம்பர் 26 | ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் | முருகபூபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readநனவிடை தோய்தல் குறிப்புகள் ! எழுதியவர் – முருகபூபதி இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். …