Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

அபுதாபி தாக்குதலின் பின் சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமனில் வான் வழித்தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை...

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

ஆசிரியர்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் அவுஸ்ரேலியாவில் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள்

நண்பர்கள்/ உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!!!

நவம்பர் 27ம் திகதி – மாவீரர் நாள்.

Here we enclosed the MELBOURNE, SYDNEY, BRISBANE, PERTH, ADELAIDE, CANBERRA and Kingston (Tas) Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information. 

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள இவ்வேளையில், நவம்பர்  27ம்திகதி தமிழர்கள் வாழும் அனைத்துநாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றன இந்தவகையில் ஓஸ்ரேலிய  நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், ஒஸ்ரேலியாவின்  விக்ரோரிய  மாநில, மெல்பேர்ன் பேர்வுட் கிழக்கு மைதானம், பேர்வுட் ஹவே, பேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151)  எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, சனிக்கிழமை மாலை 5மணிமுதல் இரவு 8மணிவரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St, Silverwaterஇல் நவம்பர்மாதம் 27ம் திகதி, சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

==> அத்துடன் மெல்பேண் மாவீர் நிகழ்வுகளுக்கு தற்போதய கோவிட் 19 அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய சமூக இடைவெளியை பேணி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வு இடத்தில் விக்டோரிய மாநில கொரானா விதிமுறைகள் பின்பற்றப்படும். நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்…

அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள்உங்களிற்கு தெரிந்த உற்றார்உறவினர்,  நண்பர்களுக்கும் இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி
ஒஸ்ரேலியா பெருநகரங்களின் மாவீரர் நாள் அறிவித்தல்கள் காணொளி வடிவில்..https://www.youtube.com/watch?v=UJppsBgRt2U

————————- 

Let us Remember Our Heroes Together

Dear All

In commemoration of our beloved Martyrs, Who sacrifices their life for our motherland, we pay homage and respects to their lives on this Auspicious Day in November.

On November 27th, we ask the Tamil people of Australia to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we will vow to fulfill the dreams of those before us who lived and died for our nation.


Nov 27th, this is the day we remember our true heroes and all those who have lost their lives in the conflict to free our homeland Tamileelam. This is the day we set aside our troubles to remember lives of the men and women who fought bravely for our land, and to graciously honour them too. In memory of all those who have sacrificed their lives for the freedom in Tamileelam, let us unite as one and promise ourselves that the journey is not over. Along with many others, we humbly request that every Tamil in and around Melbourne attends the remembrance event on the 27th of November to pay respect to those many lives now lost forever. Hope is on our side and together, we shall succeed to reach towards our Tamil Eelam.

Please forward this email through your phone contacts & your personnel Email contacts, Try your best to be there, before the event starts..

Nandri,
Tamilarin Thaagham, Tamileela Thaayagam


ஸ்ரேலியாவின் 7 மாநிலங்களிலும் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் வருமாறு: 

Melbourne “Maaveerar Naal” venue details

 TIME: 5PM – 8PM, Saturday, 27th November 2021. 
 Venue: BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 B 7)

Contact: 0433 002 619

Sydney “Maaveerar Naal” venue details

 TIME: 5.45PM, Saturday, 27th November 2021. 
 Venue: Newington Reserve, Holker St, Silverwater NSW 2128

Contact: 0401 842 780

PERTH , WA (பேர்த்)
Venue: Civic Centre Park, 2 Civic Gardens, Cannington WA 6107,
Time: 6.05pm
Contact: 0470 169 692 / 0469 823 269

Brisbane, Qld (பிரிஸ்பன்)
Venue: 127 Nemies Road,  Runcorn QLD 4113
Time: 6.00pm – 08.00pm
Contact: 0424 075 175

Adelaide, SA (அடேலையிட்)
Venue: 304 Waterloo Corner Road, Paralowie SA 5108
Time: From 5.30pm
Contact: 0405 453 596

Canberra, ACT (கான்பரா)
Venue: Canberra Weston Creek Neighbourhood Hall, No.6 Gritten Street, Weston ACT 2611
Time: From 6.30 pm
Contact: 0413 926 360

Kingston, Tasmania (தஸ்மேனியா)

Venue: 35 Redwood Road, Kingston TAS 7050

Time: 05.30pm – 08.00pm, Saturday, 27th November 2021

Also PLEASE FORWARD THIS EMAIL TO YOUR FAMILY AND FRIENDS 

ALSO SYDNEY, BRISBANE, ADELAIDE, CANBERRA, PERTH, Tasmania Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information.

———————————————-

மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2021 அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில் மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நவம்பர் 27ம் நாள் மாலை 5.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.

மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு அதிகப்படியான மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் உங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்ளுகின்றோம். 

மாவீரர் வெளியீடுகள் மைதானத்தில் விற்பனைக்கு கிடைப்பதோடு, ஆண்டாண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்டபடும் காந்தள் மலரும் வெளியிடப்படும். மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரை, தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வு நடைபெறும் இடம் :– BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 B 7). நேரம்:– 5 – 8PM, Saturday, 27th November 2021.

இவ்வண்ணம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஒஸ்ரேலியா

இதையும் படிங்க

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழர் தரப்பின் ஆவணம் மோடிக்கு செல்கிறது!

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வுக்காக இந்திய பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் தலைமையில், வடக்கு கிழக்கு...

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி  சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் ;லேசான அறிகுறிகளுடன் தனக்கு  கொரோனா தொற்று இருப்பது...

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை சட்டத்தின்...

மோடியின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிரிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

தொடர்புச் செய்திகள்

குழந்தைகளுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்…

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்…

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால்...

இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

மேலும் பதிவுகள்

ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு மண்ணின் மைந்தர் விருது

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு கிளி மக்கள் அமைப்பின் மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டவுள்ளது.

ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி, அடுத்ததாக ஒன் 2 ஒன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷா நடிப்பில்...

அபுதாபி தாக்குதலின் பின் சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமனில் வான் வழித்தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் வரை தொடருமாம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் இருக்கின்றது என பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம்...

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.

இந்தியா ஓபன் பேட்மிண்டன் | லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார்.

பிந்திய செய்திகள்

குழந்தைகளுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்…

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்…

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால்...

இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழர் தரப்பின் ஆவணம் மோடிக்கு செல்கிறது!

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வுக்காக இந்திய பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் தலைமையில், வடக்கு கிழக்கு...

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

துயர் பகிர்வு