குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் சமூக …
-
இலங்கைசெய்திகள்
18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் முதல் முறையாக ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. 31 வயதுடைய பெண்ணொருவரே இன்று அதிகாலை 12.16 …
-
விளையாட்டு
அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readடி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை சூப்பர் – 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று திறந்து வைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று 20.10.2021 புதன்கிழமை P W D வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நேற்று (19 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 07 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
சாருக்கானின் மகன் ஆர்யனின் நிலமை என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரபல்யங்கள் என்றாலே பிரச்சினையில்தான் அதிகமாக சிக்குவர். இதற்கு காரணம் அவர்கள் சமூகத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பதனால் அவர்களை அனைவரும் அறிவர். அவர்கள் சிறு தவறு செய்தாலும் உடனே அது பூதாகரமாக …
-
கிசு கிசுசினிமா
அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் | சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து …