திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிரப்பு நிலைங்களில் கொள்ளையிட்ட மூவர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பனையோலை வேலி | எஸ்.பி.லக்குணா சுஜய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபனைமர ஓலையிலேவேலியொன்று நான் அடைச்சேன்வீட்டுக் காணிக்குள்ளேஒரு கோழி கூட வாராது பாதுகாத்தேன்பனையோலை வேலிபலகாலம் நிலைத்திருக்கும்செம்மண் அழகிலேதூசியெங்கும் படர்ந்திருக்கும்வடக்கு நிலப்பரப்பெங்கும்பனையோலை வேலியேஅழகழகாய் பூத்திருக்கும்அவரவர் விருப்பம் போல்அணிவகுக்கும்பனையோலை வேலிக்கென்றுஒரு கூட்டம் வேலைக்கு இருந்ததுவேலி …
-
சினிமாதிரைப்படம்
அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅகாடமி விருதுகளை வென்ற படைப்பாளி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ அவதார் ஃபயர் & ஆஷ் ‘ எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியமையால் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” | மட்டக்களப்பில் பேரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் ‘சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புணர்வுப் பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னால் ஆரம்பமாகி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇலங்கையின் வரைபிலுள்ள ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஆசிய பசுபிக் பொது உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
எலும்புகள் வந்து பேசுகின்றன | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசொல்லி விட உறைத்தது உணர்வு பொங்கி எழுந்தது. உள்ளம் கொஞ்சம் விம்மி மூச்சு முட்ட அழுதது. நேற்றுப் போல் இதனை கடந்து போய்விட மனம் மறுத்து நிற்கிறது. இந்த செம்மணியை. …
-
இலங்கைசெய்திகள்
செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசெம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். செம்மணி சித்துப்பாத்தி …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சயனைட் நாவல் அறிமுக நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழ விடுதலைக்காகப் பெருங்களங்கள், தியாகங்கள் சந்தித்த ஒரு ஈழத் தளபதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய “சயனைட்” என்ற நாவலின் அறிமுக விழா, …