செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் …
பூங்குன்றன்
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தை பேசியும்தான் அநுரகுமார ஜனாதிபதி ஆனார்! | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைத் தேடும் தாயின் வலியைப் பற்றி இலங்கையின் இன்றைய ஜனாதிபதி கடந்த ஜனாதித் தேர்தலின்போது பேசிய வார்த்தைகள் இன்னும் நினைவில் உள்ளன. பிள்ளைக்காக காத்திருக்கும் தாயின் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
பொலன்னறுவை கால சிற்பக்கலையில் சோழர் கலை மற்றும் பரதநாட்டியத்தின் தாக்கம் | அபிலாஷனி லெட்சுமன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read10 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் இந்திய நடனத்தின் தாக்கமானது, இலங்கை சிற்பக்கலையில், குறிப்பாக பொலன்னறுவை காலத்தில், சோழர் கலை மற்றும் பரதநாட்டியத்தின் …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவீரவணக்கம் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : விசாரட் கிரியேஷன்ஸ் நடிகர்கள் : சமுத்திரக்கனி, பரத் , ரித்தீஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரோடி, சுரபி லட்சுமி, கம்யூனிஸ்ட் கட்சியின் …
-
சினிமாதிரைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டூட்’ பட அப்டேட்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டூட் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊரும் பிளட் ‘எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது. இப்போராட்டமானது உள்நாட்டு பொறிமுறையை …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்திற்கென விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்று தேவையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த …
-
பிரபல சிங்கள பாடகர் தமித் அசங்க வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு தொடர்பில் வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலன் அடிப்படையில் தமித் அசங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வட கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் …
-
சினிமாதிரைப்படம்
தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘ஹனுமான் ‘படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிராய்’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் …