நடிகர் வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இசையமைப்பாளர் கங்கை அமரன் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
இளம் நாயகன் அஜிதேஜ் நடிக்கும்’ அந்த 7 நாட்கள் ‘ படத்தின் டீஸர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுதுமுக நடிகர் அஜிதேஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்த 7 நாட்கள்’ எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம். சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அந்த …
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 13 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாகவும் வெள்ளிக்கிழமை (15) மன்னார் …
-
இலங்கைசெய்திகள்
ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது | மறவன்புலவு சச்சிதானந்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இந்திய அமைதிப்படையின் நினைவு தூபியில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.சாய் முரளி அஞ்சலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய …
-
ஆசிரியர் தெரிவுசினிமாசெய்திகள்விமர்சனம்
கூலி – திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகூலி – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் நடிகர்கள் : ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், காளி வெங்கட், அமீர்கான் மற்றும் பலர். …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர் விவசாயக் காணிகள் சூறையாடப்படுவதை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
இலங்கைசெய்திகள்
விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள் | தயாசிறி அரசிடம் கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக அரச அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். செய்மதி தொடர்பில் தகவல் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அது குறித்த உண்மையான …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் 37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். சட்டத்தரணி பிரியந்த …
-
கதை சொல்லி காவியம் எழுதிட செஞ்சோலைச் சிறுமியர் கதைப் பொருளல்ல. குருதி தோய்ந்த மேனியில் இருந்து உயிர் பிரிந்த கொடுந்தூயரம் அது. வெள்ளாடை நிறம் மாறி செந்நிறம் ஆகி ஈழமண்ணில் …