அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார். நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் …
பூங்குன்றன்
-
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைசெய்திகள்
ஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்பும் உரிமை உண்டு | அலி சப்ரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை உண்டு. இவ்விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும். அவை இலங்கை எவ்வித இன, மத, …
-
சினிமாதிரைப்படம்
ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாருதி இயக்கத்தில் …
-
சினிமாதிரைப்படம்
தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னிந்திய திரையுலகின் மின்னும் நட்சத்திர கலைஞர்களான தனுஷ் – நாகார்ஜுனா – ரஷ்மிகா மந்தானா – ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில் இடம் பெற்ற கத கத கத..’ …
-
இலங்கைசெய்திகள்
முல்லையில் இவ்வருடத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு | ரவிகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பிரிட்டனின் அணுகுண்டு நீர்மூழ்கிக் கப்பல் விரிவாக்கம்: அரசியல் விளையாடலா? | ஈழத்து நிலவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஐக்கிய இராச்சியம், தன்னுடைய பாதுகாப்புத் துறையில் அண்மைக்காலத்தில் எடுத்திருக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, 12 புதிய அணுசக்தியால் இயக்கப்படும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அணுகுண்டுத் …
-
இலங்கைசெய்திகள்
போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் | அரசாங்கம் தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க …
-
இலங்கைசெய்திகள்
‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் | சுனில் ஹந்துனெத்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க …
-
நீட்சியின் பெருவெளியில் குருதி தடங்களை மிதித்தபடி கடக்கின்றேன் அருகே பரந்து விரிந்த கடலலைகளை மோதிடும் கார்மேகங்கள் எதையோ சொல்லிவிட்டு கிடக்கின்றது என் அருமை தெய்வங்களே என்னை மன்னியுங்கள் நீங்கள் புதைந்த …
-
இலங்கைசெய்திகள்
தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் | ரோஹன பண்டார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் கதைத்த அரசாங்கம் இப்போது அதனை விடுத்து உள்ளூராட்சி சபைகளில் யாருடன் ஆட்சியமைப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன …