இப்பிரபஞ்சத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் எமக்கு, ஆளுமை மிக்க முன்னோடிகளால் கிடைக்கும் ஞானம் ஒரு கலங்கரை விளக்கமாகும். அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், சோதனைகள் மற்றும் வெற்றிகள் பல தலைமுறைகளைத் தாண்டிய விலைமதிப்பற்ற ஆற்றுகைகளாகும். …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
ஜின்- தி பெட் – திரைப்பட விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜின்- தி பெட் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : ஃபேரிடேல் பிக்சர்ஸ் நடிகர்கள்: முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி , வடிவுக்கரசி , நிழல்கள் …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் …
-
செய்திகள்விளையாட்டு
இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? நாளை இறுதிப் போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇண்டியன் பிறீமியர் லீக்கின் 18ஆவது அத்தியாயத்தில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கான அதிர்ஷ்டம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கா அல்லது பஞ்சாப் கிங்ஸுக்கா என்பதற்கான விடை நாளை இரவு …
-
இலங்கைசெய்திகள்
போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்ப பிரதேசத்தில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
72ஆவது உலக அழகி போட்டியில் பங்குபற்றிய அனுதி நாடு திரும்பினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்ற 72ஆவது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அனுதி குணசேகர இன்று திங்கட்கிழமை (02) நாடு திரும்பினார். அனுதி குணசேகர இன்று பிற்பகல் கட்டுநாயக்க …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனாகம பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் மாவனெல்லை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை பொலிஸாருக்கு …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு | இனவாத அரசியலின் வெளிப்பாடு | ஈழத்து நிலவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read1981 ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவு, யாழ்ப்பாணத்தில் அமைந்த தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம், சிங்கள இனவாதக் …
-
தீச்சுடர் விட்டெரிய வான்வெளி முகர்ந்த வெண்தாமரை கண்டாய் தேகம் நிரம்பிய மகரந்த மணிகளை கொண்டாய் விழிநூல் புனைந்து மனவெளி நிரப்பி ஆசானுமாய் நிழல் பூத்த கொடிதனில் பல் மொட்டுக்களை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஆபிரிக்காவில் புதிய இளம் தலைமை | மேற்குலகின் சிம்ம சொப்பனம் இப்ராகிம் தராரே | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readநீண்ட காலமாகவே துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆபிரிக்க குடும்பங்களில் புதிய காற்றை வீசச் செய்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆபிரிக்காவுக்கும் புதுச் சுவாசம் பெற வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது. உலகில் …