லண்டன் அபியகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு பசுபதி ரவீந்திரநாதன் தலைமையில் இடம்பெற்ற …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
லண்டன் எழுத்தாளர் அ. இரவியின் நாவலுக்கு கிளிநொச்சியில் விமர்சனக் கூட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலண்டனைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் அ. இரவி எழுதிய கொற்றவை பற்றி கூறினேன் என்ற நாவலுக்கு விமர்சனக் கூட்டம் கிளிநொச்சியில் இடம் பெற உள்ளது. ஈழத்து எழுத்தாளரும் தமிழ்த் தேசியக் கலை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நீயும் அடிமை தேசத்தில் என் தோழன் | வட்டக்கச்சி வினோத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐம்பதாமாண்டு தொடக்கம் இன்றுவரை ஏதேனுமோர் இடப்பெயர்வில் சிக்கியதுண்டா கொதிக்கும் தாருக்குள் கண்முன்னே உறவுகள் மடிவதை கண்டதுண்டா படகில் போனவர்கள் துண்டு துண்டாக கரையொதுங்கியதைப் பார்த்ததுண்டா தாய் தந்தை முன்னே …
-
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் ஏறுமுகமாகத்தான் இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் …
-
இலங்கைசெய்திகள்
புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த …
-
இலங்கைசெய்திகள்
95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமையில் | GMOA
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான …
-
இலங்கைசெய்திகள்
நிலாவெளியில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது …
-
சினிமாநடிகர்கள்
ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ புதிய போஸ்டர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையாளத்தின் முன்னணி நடிகரும் ‘மொழி’, ‘ராவணன்’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான பிரித்விராஜ், தற்போது மலையாள மொழியில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்துள்ளார். பென்யாமினின் …
-
ஜிகர்தண்டா டபுள் X இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – நடிகர் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் என பலர் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் X’ திரைப்படம் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களால் விசேட குழு ஒன்றை அமைக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி …