December 4, 2023 5:54 am

நிலாவெளியில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, அண்ணாபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிலாவெளி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்